தமிழ்நாட்டில் ஆண்கள் இறப்பு 1.11 லட்சம் அதிகம், 86% இளம் வயதில் உயிரிழப்பு: மதுவின் கேடுகள் பற்றி ஆய்வு வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் கடந்த 2025-ஆம் ஆண்டில் பெண்களின் உயிரிழப்புகளை விட ஆண்களில் உயிரிழப்புகள் 1.10 லட்சம் அதிகம் என்றும், உயிரிழந்தவர்களில் 86 விழுக்காட்டினர் 65 வயதுக்கும்...

இரு மாதங்களில் அரிசி விலை ரூ.40 வரை உயர்வு: ஆந்திரா வழியில் கிலோ ரூ.50க்கு நியாயவிலைக் கடைகளில் விற்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் அன்றாடப் பயன்பாட்டுக்கான அரிசி விலைகள் கடந்த இரு மாதங்களில் கிலோவுக்கு ரூ.17 முதல் ரூ.40 வரை உயர்ந்துள்ளன. இந்த விலை உயர்வை சமாளிக்க...

சட்டம் – ஒழுங்கு குறித்த தகவல்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற தடை விதிப்பதா? அரசின் தோல்விகளை ஆர்.டி.ஐ தடை மூலம் மறைக்க முடியாது!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கண்டனம். தமிழ்நாட்டில் பொதுத் ( சட்டம் -ஒழுங்கு) துறையை நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பு அமைப்பாக வகைப்படுத்தி, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் 24 (4) பிரிவின்...

மின் கணக்கீடு: நிரந்தரப் பணியாளர்களை நியமிக்காமல் தனியாரிடம் ஒப்படைப்பதா? இது தான் தவெக அரசின் சமூகநீதியா?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. சென்னை மாநகரம் உள்பட தமிழ்நாடு முழுவதும் மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் பணிகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், அந்நிறுவனத்தின் மூலம் அமர்த்தப்படும் பணியாளர்களைக் கொண்டு மின்...

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவனுக்கு வாழ்த்துகள்!

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பாராட்டு. ஜப்பான் நாட்டின் அய்ச்சி நகோயா நகரில் நடைபெற்று வரும் 20-ஆம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிருக்கான போல் வால்ட் எனப்படும் கம்பு ஊன்றி தாண்டும்...

மீண்டும் ஒரு வெள்ள பேரழிவை சென்னைதாங்காது: மழைநீர் வடிகால் பணிகளைபோர்க்கால வேகத்தில் முடிக்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், சென்னையில் மழைநீர் வடிகால்களை அமைக்கும் பணிகளும், அமைக்கப்பட்ட வடிகால்களைத் தூர்வாரும்...

கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேராத நிலையில் முறை வைத்து நீர் திறக்கக் கூடாது: நீரின் அளவை அதிகரித்து அனைத்து ஆறுகளிலும் திறக்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல். சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஒன்றாம் தேதி காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்னும் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு முழுமையாக சென்றடையாத நிலையில், கல்லணையிலிருந்து...

காவிரி பாசன மாவட்டங்களில் 6 லட்சம் மூட்டை நெல் தேக்கம்: குறைகளை சரி செய்து உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல். தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் 6 லட்சத்திற்கும் கூடுதலான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக்...

சிறுமிகள் பாலியல் கொடுமை: குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்- விசாரணை வரம்பை விரைவுபடுத்த வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. சென்னையில் தொழிலதிபர் ஜெம் வீரமணி என்பவரால் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் வெளியாகி வரும்...

பயிர்க்கடன் கட்டாய வசூல் நிறுத்திவைப்பு வரவேற்கத்தக்கது: பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை. தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களில் அரசால் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை போக மீதமுள்ள கடன்தொகையை கட்டாயப்படுத்தி வசூல் செய்யும் நடவடிக்கைகளை தற்காலிகமாக...